ஐபிஎல் 2023 சாதனைப் பட்டியல்

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடர் மார்ச் 31 முதல் மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் 2023-ல் 10 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் அணிகள் குறித்த விவரங்களை இதில் காணலாம்.